Tuesday, May 31, 2011

இயற்கையின் வழி...

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ? - கபிலர்

புல் நுனிமேல் நீர்போல்
நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க
அறவினை...- நாலடியார்;

No comments:

Post a Comment